மஹாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு , சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் சிலையின் கீழ் வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பள்ளி மாணவியர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.