நவராத்திரி திருவிழா துவங்கிய நிலையில் திருநெல்வேலி தியாகராஜ நகர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலுவில் இடம்பெற்றுள்ள அயோத்தி ராமர் கோவில் மாதிரி அனைவரையும் கவர்ந்துள்ளது.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.