நவராத்திரி விழாவை முன்னிட்டு திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் பிரேமா கல்வி நிறுவனம் மற்றும் வடக்கு ரோட்டரி இணைந்து நடந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவிகள்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.