திருப்பூர், பகுதிகளில் சட்ட விரோதமாக வெடி மருந்துகள் வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.