பார்க்கிங் புல்சென்னை மழையால் தாங்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை தங்களது கார்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாலங்களின் இரண்டு பக்கமும் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய பாலங்களில் பார்க்கிங் புல் ஆகி உள்ளது. இடம்: வேளச்சேரி புதிய பாலம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.