புதுடில்லியில் நடந்து வந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் நிறைவு நாளில் ஏ ஐ தொழில்நுட்பம் சம்பந்தமாக பொதுமக்களிடம் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.