இன்றைய போட்டோ

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின்15 வது பட்டமளிப்பு விழா நடந்தது இதில் தமிழக கவர்னர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் உடன் இடமிருந்து வலம் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா மகேஸ்வரி. புதுடில்லி இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வரராவ். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் துணைவேந்தர் ஆறுமுகம். மற்றும் பதிவாளர் செந்தில்குமார்.
22-Oct-2024
இன்றைய போட்டோ23-May-2026
2/
3/

4/

5/

6/
இன்றைய போட்டோ22-May-2026
7/
8/

9/

10/

