உள்ளடக்கத்திற்கு செல்ல எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அமைக்கப்படும் நடைபாதை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : பெசன்ட் நகர். 2/
திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரி அருகே அரசு பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.. 3/
கோவை, சிவானந்தா காலனி 4வது தெரு ஸ்ரீ விநாயகர் கோவிலை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்த மக்கள். 4/
சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் நிளம் தாண்டுதலில் பங்கேற்ற மாணவர்.இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை. 5/
சிவானந்தா காலனி 4வது தெரு ஸ்ரீ விநாயகர் கோவிலை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். 6/
ஆகாய தாமரை செடிகளால் ஆக்கிரமித்து காணப்படும் சிங்காநல்லூர் குளம். 7/
சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவியர். இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை. 8/
சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் போல் வால்ட் தாண்டுகின்ற மாணவியர்.இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை. 9/
புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் 10/
வீடு வழங்க கோரி மக்கள் கூட்டமைப்பு கமிட்டி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined