கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு, ஒத்தக்கால் மண்டபம் அருகே மில் கேட் பஸ் ஸ்டாப்பில், தீ விபத்து ஏற்பட்ட அரசு பஸ்சில், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.