பள்ளிக்கல்வித்துறை சென்னை மாவட்டம் சார்பில் வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையே கலைத் திருவிழா போட்டிகள் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பல்வேறு அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.