இன்றைய போட்டோ

ஹிந்து பொருளாதார மன்றம் சார்பில் ஐ.ஐ.டி மெட்ராஸில் நடைபெற்ற விழாவில் , தமிழகத்தில் புதிதாக தொழில் முனைவு ஒருங்கிணைப்பு மையங்களை உலக இந்து பொருளாதார மன்றம் நிறுவனர் சுவாமி விக்யானந் ஜி துவக்கி வைத்தார். இதில் கோயம்பத்தூர் மையத்தின் சார்பில் துவக்க கையேட்டை பெற்றுக்கொண்ட தொழிலதிபர்கள் விவேக் சர்மா, ராஜீவ்,வேணுகோபால் உடன் இடமிருந்து தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சீனிவாச கோபால ரங்கராஜன் மற்றும் மங்கள்தீப் தலைவர் பாலசுப்ரமணியன். இடம் : கிண்டி.
26-Oct-2024
இன்றைய போட்டோ03-Oct-2025

2/

3/

4/
5/
6/

7/

8/

9/

10/