உள்ளடக்கத்திற்கு செல்ல விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்து வரும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக சென்றார். 2/
உடுமலை கொழுமம் அமராவதி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் பாறைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீர். 3/
தொடரட்டும் இந்த கிழிப்பு.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இடம் : பட்டேல் ரோடு, ராம்நகர். 4/
தொடரட்டும் இந்த வெண்மை.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வெள்ளை பூசப்படுகின்றன. இடம் : சரோஜினி ரோடு, ராம்நகர். 5/
திருப்பூர், திருமுருகன் பூண்டியில் உள்ள நல்லாறு தூய்மை பணிகளால் அழகு பெறுகிறது. 6/
தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமான திருப்பூர்,எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 7/
திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில்,600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவியர். 8/
திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில், 14 வயதிற்குட்பட்ட 600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் . 9/
காட்டூர் காளீஸ்வரா மில் ரோட்டில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் அப்பகுதி பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. 10/
திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில்,குண்டெறிதல் போட்டியில் பங்கேற்ற மாணவர்.
மேலும் undefined
மேலும் undefined