தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக உணவு பாதுகாப்பு துறையின் (சென்னை மாவட்டம்) சார்பில் இனிப்பு கார வகைகள் குறித்தான சிறப்பு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது இடம்: தி. நகர் ரங்கநாதன் தெரு அருகே
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.