வேளாண் சுற்றுலா தலங்களை மேம்படுத்தல், விவசாயத்தை முன்னேற் 'டிஸ்கவர் தமிழ்நாடு 2024' என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக தனியார் அமைப்புகளுடன் இணைந்து வேளாண் சுற்றுலாவை, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மதுரையில் நடத்தியது. இதில் பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு சமுதாயப் பந்தலில் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் சுவரோவியங்களுக்கு முன்பு, முவர்ணக் கொடியை ஏந்திய பாரத மாதாவின் வடிவத்திலான துர்கா தேவி சிலைக்குக் கலைஞர்கள் இறுதி வடிவமளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் செய்தி எதிரொலியாக கலெக்டர் அலுவலகத்துக்குள் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நலன் அலுவலகம் செல்லும் இடம் மாற்றுத்திறனாளி வாகனங்கள் செல்லும் வகையில் சரி செய்யப்பட்டுள்ளது.