கடலூர் குறிஞ்சிப்பாடி கருங்குழி கிராமத்தில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியினை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..