sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஜெனரேட்டிவ் இன் த கோர்ட்ரூம் புத்தக வெளியிட்டு விழா சென்னை தி. நகரில் நடந்தது. இதில் இடமிருந்து வலம் ஆஸ்பைர் சுவாமிநாதன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார். நூலை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி. பாலாஜி. பேராசிரியர் தட்சிணாமூர்த்தி. மற்றும் வழக்கறிஞர் அனிதா தாமஸ்.
09-Nov-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Oct-2025

2/

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
04-Oct-2025

3/

சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
04-Oct-2025

4/

தீபாவளி பண்டிகை ஒட்டி கோவை பெரிய கடை வீதியில் புத்தாடை வாங்க குவிந்த மக்கள்.
04-Oct-2025

5/

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் வகையில் குவிக்கப்பட்டுள்ள மண்.
04-Oct-2025

6/

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கோவை வெள்ளலூர் ஸ்ரீ பூமீநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள்.
04-Oct-2025

7/

மகா பிரதோஷத்தையொட்டி விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
04-Oct-2025

8/

சீரடி சாய்பாபா பத்தாம் ஆண்டு ஓமம் பூஜை நடந்தது. இடம்: திண்டிவனம்
04-Oct-2025

9/

விருத்தாசலம் சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
04-Oct-2025

10/

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
04-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us