இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதையும் கண்டித்து ராமேஸ்வரம் பாம்பன் சாலை பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.