sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பாலாலயம் செய்ய தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
14-Nov-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Dec-2025

2/

திருப்பூர் அய்யப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆறாட்டு விழா ஊர்வலம் விஸ்வேஸ்வரர் கோவிலில் இருந்து துவங்கியது.
12-Dec-2025

3/

திருப்பூர் அய்யப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆறாட்டு விழா ஊர்வலத்தில் கேரள தையம் புதிய முயற்சியாக மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
12-Dec-2025

4/

தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை இயக்குனர் ஜெனரல் பிரதாப் சிங் எழுதிய தேசத்திற்கான சேவையில் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
12-Dec-2025

5/

வெல்லும் தமிழ் பெண்கள் திட்டம் துவக்க விழா மற்றும் மகளிர் உரிமை தொகை இரண்டாம் கட்ட விரிவாக்க பணிக்கான விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சி நீண்ட நேரம் நடந்ததால் பெண்கள் அனைவரும் வெளியேறினர். இதனால் அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. இடம்: நேரு உள்விளையாட்டரங்கம்
12-Dec-2025

6/

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
12-Dec-2025

7/

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில் பாட்டு பாடிய நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.
12-Dec-2025

8/

மகளிர் உரிமை தொகை இரண்டாம் கட்ட விரிவாக்க பணியினை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
12-Dec-2025

9/

கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் உள்ள தடுப்பணையில் கழிவு நீர் கலந்த தண்ணீர்.
12-Dec-2025

10/

தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த துப்புரவு பணியாளர்கள் சென்னை ராஜாஜி சாலையில் தலைமைச் செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us