தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நல பெட்டகத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா ஆகியோர் வழங்கினார். அருகில் ஆணையர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வன்.
15-Nov-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ07-Oct-2026

2/

விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பிரதமரின் சாதனை விளக்க நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு தெரிவித்ததால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
07-Oct-2026

3/

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரதமரின் 25 ஆம் ஆண்டு சாதனை விளக்கி பா.ஜ.க., இளைஞர் அணி தீபஜோதி ஊர்வலமாக சென்றனர்.
07-Oct-2026

4/

சமீபத்தில் பெய்த மழைக்கு உழுத நிலத்தில் மக்காச்சோள விதைகளை விதைக்கும் தொழிலாளர்கள். இடம்: உடுமலை அருகே சின்னவீரம்பட்டி.
07-Oct-2026

5/

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரதமரின் 25ம் ஆண்டு சாதனை விளக்கி பாஜ இளைஞர் அணி சார்பில் உறுதிமொழி ஏற்றனர்.
07-Oct-2026

6/

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலைக் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடந்தது.
07-Oct-2026

7/

உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் .
07-Oct-2026

8/

கடலூரில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனம் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
07-Oct-2026

9/

மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பர்லியார் அருகே காரின் மேல் உருண்டு விழுந்த பாறை.
07-Oct-2026

10/

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதி, கோடப்பமந்து கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது.
07-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us