தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவில்பட்டியில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் கருத்தரங்கில் நவீன முறை வேளாண் இடுபொருட்கள், இயற்கை சார்ந்த பூச்சி மருந்துகள் கண்காட்சியை எஸ்.எல்.பி., எத்தனால் இணை இயக்குனர் ஸ்ரீனிவாசன் ராமசுப்பு (வலமிருந்து 2வது), செய்நிலம் அக்ரி பிசினஸ் கல்ச்சர் நிறுவனர் ஜெகநாதன் பார்வையிட்டனர்.
16-Nov-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ09-Oct-2026

2/

இடம்:தலைமைச் செயலகம்,சென்னை
09-Oct-2026

3/

பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி அருகே ஆனைமலை நீர் நிலைகளில் குளித்து மகிழும் மாணவர்கள் .
09-Oct-2026

4/

திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள்.
09-Oct-2026

5/

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.
09-Oct-2026

6/

விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
09-Oct-2026

7/

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள்.
09-Oct-2026

8/

சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.
09-Oct-2026

9/

சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
09-Oct-2026

10/

ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.
09-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us