திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை நீதிமன்றம் உத்தரவின் படி, அகற்ற நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் வீடுகளில் நோட்டிஸ் ஒட்டியதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.