இன்றைய போட்டோ
திண்டிவனம் மயிலம் சாலையில் உள்ள கணபதி மஹாலில் நடந்த போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் சாலையில் செல்லும் பொழுது விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் பேசினார். அருகில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன்.
22-Nov-2024
இன்றைய போட்டோ04-Oct-2025

2/
3/

4/

5/

6/
7/
9/

10/