இன்றைய போட்டோ

கோவை விழாவின் ஒரு பகுதியாக தினமலர் நாளிதழ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான தினமலர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி அவினாசி ரோடு சி.ஐ.டி., கல்லூரி வளாகத்தில் துவங்கியது. இதில் போட்டியிட்ட இந்துஸ்தான் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஜே.சி.டி., கல்லூரி அணி வீரர்களுடன் தினமலர் நாளிதழ் விற்பனை பிரிவு மேலாளர் ஐயப்பன்,யங் இந்தியன் தலைவர் (கோவை) விஷ்ணு பிரபாகர், கோவை விழா தலைவர் அருண் செந்தில்நாதன், தினமலர் டிஜிட்டல் பிரிவு சத்யராஜ் உள்ளிட்டோர்.
22-Nov-2024
இன்றைய போட்டோ04-Oct-2025

2/
3/

4/

5/

6/
7/
9/

10/