இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் தணிக்கை வார விழாவை முன்னிட்டு தணிக்கை ஓட்டம் பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவன் அருகே நடந்தது. இதில் தணிக்கை துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.