அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை, அ.தி.மு.க பொது செயலர் பழனிசாமி பார்வையிட்டார். உடன் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள். இடம் : வானகரம், சென்னை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.