தினமலர் நாளிதழ் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா கோவை சுந்தராபுரத்திலுள்ள தினமலர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் விருது பெற்ற ஆசிரியர்களுடன் அண்ணாபல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..