இன்றைய போட்டோ

சென்னை ஏ ஆர் கலை மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில் மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் 40 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் வழங்கி பாராட்டியபோது எடுத்த படம் .அருகில் இடமிருந்து விஜயகுமார், லயன்ஸ் முன்னாள் ஆளுநர் மணிலால், ஏ.ஆர், கலை மன்றம் தலைவர் ரமேஷ், ராஜா ஆகியோர் உள்ளனர்.
25-Nov-2024
இன்றைய போட்டோ03-Oct-2025

2/

3/

4/
5/
6/

7/

8/

9/

10/