இன்றைய போட்டோ

கோவை விழாவின் ஒரு பகுதியாக தினமலர் நாளிதழ் மற்றும் கோவை லைகா கிங்ஸ் இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் இரண்டாவது போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணியினர்.
26-Nov-2024
இன்றைய போட்டோ30-Jan-2026

2/
3/

4/
5/
6/

7/
8/

9/

10/

