sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 30, 2026 ,தை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
27-Nov-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ30-Jan-2026

2/

போதை இல்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு வழங்கிய போலீசார்.
30-Jan-2026

3/

திருநெல்வேலியில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது..
30-Jan-2026

4/

திருநெல்வேலியில் நடந்த தே.மு.தி.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்...
30-Jan-2026

5/

வட்டார கல்வி அலுவலரை மாற்ற கோரி, திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டமைப்பு ஆசிரியர்கள்.
30-Jan-2026

6/

தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா விருது நிகழ்ச்சியில், மூன்றாம் பரிசு பெற்ற, தாம்பரம் குருகுலம் பதின்ம மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் ஆகாஷ் - அவினாஷ்.
30-Jan-2026

7/

தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா நிகழ்ச்சி முதல் பரிசு பெற்ற செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், ஸ்ரீ சங்கரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஸ்ரீசக்தி மற்றும் ஸ்ரீரம்யா.
30-Jan-2026

8/

திருநெல்வேலியில் நடந்த தே.மு.தி.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விஜயகாந்த் போல் வேடமிட்டு நடனமாடிய தொண்டர்..
30-Jan-2026

9/

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபைக்கு சுற்றுலா வந்த இலங்கைத் தமிழர்கள் தியானத்தில் ஈடுபட்டனர்
30-Jan-2026

10/

தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா விருது நிகழ்ச்சியில், பேசிய பட்டம் இதழின் பொறுப்பு ஆசிரியர் வெங்கடேஷ்.
30-Jan-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us