உள்ளடக்கத்திற்கு செல்ல சுற்றுலாத்துறை சார்பில் படகு குழாமில் கப்பல் வடிவில் தயார் செய்யப்பட்ட மிதவை உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.இடம் : முட்டுக்காடு 2/
திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள். 3/
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது. 4/
விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 5/
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள். 6/
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது. 7/
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. 8/
ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம். 9/
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. 10/
பருவமழை பெய்யாததால் நீர்வரத்து சரிந்து அமராவதி ஆற்றில் பாறைகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இடம்: கொழுமம், உடுமலை, திருப்பூர்.
மேலும் undefined
மேலும் undefined