வட்டார கல்வி அலுவலரை மாற்ற கோரி, திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டமைப்பு ஆசிரியர்கள்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா விருது நிகழ்ச்சியில், மூன்றாம் பரிசு பெற்ற, தாம்பரம் குருகுலம் பதின்ம மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் ஆகாஷ் - அவினாஷ்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா நிகழ்ச்சி முதல் பரிசு பெற்ற செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், ஸ்ரீ சங்கரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஸ்ரீசக்தி மற்றும் ஸ்ரீரம்யா.