இன்றைய போட்டோ

கோவை விழாவின் ஒரு பகுதியாக தினமலர் நாளிதழ் மற்றும் கோவை லைகா கிங்ஸ் இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் இரண்டாவது அரை இறுதி போட்டியில் பங்கேற்ற என்.ஜி.எம்., கலை அறிவியல் கல்லூரி அணியினர்.
28-Nov-2024
இன்றைய போட்டோ21-Mar-2026

2/

3/

4/

5/
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காஸ் சிலிண்டர் ஏஜென்சி முன் காத்திருக்கும் வாடிக்கையாளர். இடம்: பிரயாக்ராஜ், உத்தரபிரதேசம்.
21-Mar-2026
இன்றைய போட்டோ20-Mar-2026

6/
7/
8/

9/

10/

