உள்ளடக்கத்திற்கு செல்லதாம்பரம் ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீர்

2/
விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பிரதமரின் சாதனை விளக்க நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு தெரிவித்ததால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

3/
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரதமரின் 25 ஆம் ஆண்டு சாதனை விளக்கி பா.ஜ.க., இளைஞர் அணி தீபஜோதி ஊர்வலமாக சென்றனர்.

4/
சமீபத்தில் பெய்த மழைக்கு உழுத நிலத்தில் மக்காச்சோள விதைகளை விதைக்கும் தொழிலாளர்கள். இடம்: உடுமலை அருகே சின்னவீரம்பட்டி.

5/
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரதமரின் 25ம் ஆண்டு சாதனை விளக்கி பாஜ இளைஞர் அணி சார்பில் உறுதிமொழி ஏற்றனர்.

6/
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலைக் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடந்தது.

7/
உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் .

8/
கடலூரில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனம் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.

9/
மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பர்லியார் அருகே காரின் மேல் உருண்டு விழுந்த பாறை.

10/
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதி, கோடப்பமந்து கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது.