பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் பெய்த கன மழையினால் அண்ணாமலையார் மலையிலிருந்து மண் சரிவு ஏற்பட்ட வ.உ.சி நகர் பகுதியில் மற்றொரு இடத்திலும் மீண்டும் மண் மற்றும் பாறை சரிந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.