தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் மலட்டாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் வழங்க கோரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
03-Dec-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ07-Oct-2026

2/

சென்னை பூந்தமல்லி பைபாஸ் சாலை முதல் வடபழனி வரைவிலான சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் முதல் வழித்தடம் அக்டோபர் 11, அன்று தொடங்க உள்ளது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் கலந்து கொள்கின்றனர். பூந்தமல்லி மெட்ரோ நிலையத்தின் வான்வழித் தோற்றம்.
07-Oct-2026

3/

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
07-Oct-2026

4/

மாடுகளை பூட்டி வண்டியில் பாரம் ஏற்றிய மட்டைகளை வித்தாதான் இவர்களுக்கு ஜீவனம். கணவர் வண்டி ஓட்ட, கொளுத்தும் வெயிலில் மனைவி முக்காடு போட்டி அம்பாரத்தின் மீது அமர்ந்திருக்க, வாழ்க்கை சக்கரத்தை உருட்டுகின்றனர். இடம்: ஆனைமலை ரோடு, பொள்ளாச்சி.
07-Oct-2026

5/

கூடலூர் அருகே, பசுமை வனப்பகுதி இடையே அமைந்துள்ள தேயிலை தோட்டம்; வளைந்து செல்லும் இரு மாநில சாலை ஓரங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரத்திலும் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
07-Oct-2026

6/

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
07-Oct-2026

7/

புதுடில்லியிலுள்ள சரோஜினி நகரில் அமைந்துள்ளன ஸ்ரீ விநாயகர் கோவிலில், பிரதமர் மோடி, ஆட்சித் தலைவராக 25 ஆண்டுகள் மக்கள் சேவையை நிறைவு செய்ததை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.அவருக்கு கோவில் குருக்கள் திருநீறு பூசி ஆசீர்வாதித்தார்.
07-Oct-2026

8/

சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான முறையில் சரக்கு வாகனத்தில் பயணிப்போரால் விபத்து அபாயம் உள்ளது.
07-Oct-2026

9/

சென்னையை அடுத்துள்ள வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில்,பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கான பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார்.அப்போது அணிவகுப்பு மரபுப்படி அதிகாரியின் வாளை உறையிலிட்டு கௌரவித்தார்.
07-Oct-2026

10/

புது டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் , பிரியங்கா , உள்ளீட்டோர் நேற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
07-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us