இன்றைய போட்டோ

கோவை மாநகர மாவட்டம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அம்மன் அர்ஜுனன் கே ஆர் ஜெயராமன் எம்எல்ஏக்கள் தலைமையில் இதே தெய்வம் மாளிகையில் சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
05-Dec-2024
இன்றைய போட்டோ11-Feb-2026

2/

3/

4/

5/

6/

7/

8/
ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூரில் உள்ள இமயமலை உயிரிவள தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பாலம்பூரில் உள்ள இந்த தோட்டம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் துலிப் தோட்டத்திற்கு அடுத்தபடியாக இந்தத் தோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
11-Feb-2026
இன்றைய போட்டோ10-Feb-2026
9/
10/

