தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பாரம்பரிய கலைகள் மற்றும் பழங்கால பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி கோவை ராம் நகர் பகுதியில் நடந்தது.
06-Dec-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ07-Oct-2026

2/

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கணினி பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.இடம்: கோயம்பேடு.
07-Oct-2026

3/

நீர்மட்டம் குறைந்ததால் மேய்ச்சல் நிலமாக காணப்படும் உடுமலை திருமூர்த்திஅணை.
07-Oct-2026

4/

திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
07-Oct-2026

5/

திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
07-Oct-2026

6/

திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்று துறை சார்பில் தொழிற்புரட்சியும் விவசாய புரட்சியும் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது.
07-Oct-2026

7/

திருப்பூர், ஈஸ்வரன் கோவில் ரோடு சர்வோதய சங்கத்தில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
07-Oct-2026

8/

திருப்பூர் தலைமை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஓய்வூதியர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
07-Oct-2026

9/

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 1/2 டன் ரேஷன் அரிசியை மேட்டுப்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
07-Oct-2026

10/

திருப்பூர், எஸ்டிஏடி மைதானத்தில் வடக்கு குறுமையை அளவிலான தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் போட்டில் பங்கேற்ற மாணவர்கள் .
07-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us