சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ஆர்ட் சென்டரில் நடந்த கோவில் கட்டடக்கலை கருத்தரங்கில் பங்கேற்ற தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்திக்கு, சி.பி.ஆர் அறக்கட்டளை தலைவர் நந்திதா கிருஷ்ணா நினைவுப்பரிசு வழங்கினார். உடன் பேராசிரியர் முத்து.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.