திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், இசை அமுதம் 2024 நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. அதில் சென்னை கோமல் தியேட்டர் குழுவினரின் திரவுபதி நாடகம் நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.