கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக கேரளாவை சேர்ந்த ஜேக்கப் கூவக்காடுவுக்கு வாடிகனில் போப் பிரான்ஸிஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.