திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் கோபுரத்தின் நுழைவுவாயிலில், பக்தர்கள் கொண்டு வரும் பை உள்ளிட்ட பொருட்களை போலீசார் கம்ப்யூட்டர் ஸ்கேனிங் மூலம் தீவிர பரிசோதனைக்குப் பிறகு அனுமதித்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.