ஊட்டி மார்கெட் அருகே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஜி.எஸ். டி., மற்றும் கூடுதல் சொத்து வரி விதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.