sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 06, 2026 ,தை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவள்ளூர் ராஜாதிபுரத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
13-Dec-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ06-Feb-2026

2/

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்.
06-Feb-2026

3/

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகத்தில் புனித நீர் ஊற்றும் போது ட்ரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது.
06-Feb-2026

4/

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தமிழ்கூடல் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் .
06-Feb-2026

5/

ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, சத்துணவு ஊழியர் சங்கத்தினர் , ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
06-Feb-2026

6/

ஊட்டி அரசு கலைக்கல்லூரி முன்பு, கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
06-Feb-2026

7/

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாம் நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
06-Feb-2026

8/

திருப்பூர், மின்மயானம் அருகே புதிய மயானம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
06-Feb-2026

9/

திருப்பூர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோசலை பயன்பாட்டிற்கு வந்தது.
06-Feb-2026

10/

கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 11 நவீன அறுவை சிகிச்சை கூடங்களை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து பூஜை செய்தார். அருகில் எம்.எல்.ஏ.,ரமேஷ், இயக்குனர் உதயசங்கர்.
06-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us