திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாளில் 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட தீபத்தை கோவில் கொடிமரம் அருகேயிருந்து தரிசித்த பக்தர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரி அருகே அரசு பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்..