திருப்பூர், ஒருங்கிணைந்த கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்தில் வாகன விபத்து இழப்பீட்டு தொகை ஆணையை முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.