இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ், வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிட்யூட் பார் ஐ.ஏ.எஸ் எக்ஸாமினேஷன் நடத்திய நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரவிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. உடன் இடமிருந்து வலம் - தினமலர் இணை இயக்குனர் ஏ.லட்சுபதி, வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிட்யூட் பார் ஐ.ஏ.எஸ் இயக்குனர் ரவீந்திரன், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, தினமலர் இணை இயக்குனர்கள் ஆர்.லட்சுமிபதி, ஆர்.சீனிவாசன் மற்றும் வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிட்யூட் பார் ஐ.ஏ.எஸ் பயிற்சியாளர் கார்த்திகேயன். இடம் : சேப்பாக்கம், சென்னை.
14-Dec-2024
இன்றைய போட்டோ13-Dec-2025

2/

3/

4/

5/

6/

7/
சட்டவிரோத இருமல் மருந்து தயாரிப்பு தொடர்பாக ஜார்க்கண்ட், குஜராத் உட்பட 5 மாநிலங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் நடந்த சோதனையின் போது பாதுகாப்பில் ஈடுபட்ட வீரர்.
13-Dec-2025
இன்றைய போட்டோ12-Dec-2025

8/

9/

10/

