சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு இரண்டாம் நாள் நிகழ்வை காண சன்னதி தெருவில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.