செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்த விடப்பட்ட நீர் குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை காவனூர் அடையார் ஆற்று பாலம் வழியாக வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் நீர் அருகே இருந்த குடியிருப்பு பகுதி மற்றும் தொழில் நிறுவனங்களை சூழ்ந்துள்ளது.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.