விழுப்புரம் அடுத்த விராட்டிகுப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி குழுமம் சிதம்பரம் சான்றிதழ் வழங்கினார். அருகில் உதவி தலைமை ஆசிரியர் சரவணன்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.