எண்ணுார் விரைவு சாலை தாழங்குப்பம் கடற்கரை சாலையில், தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு சீரமைக்கப்பட்ட தார் சாலை, கடல் அலையால் மீண்டும் மணல் மூட்டைகள் சரிய துவங்கியுள்ளன.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.